விமானப்படையில் தொண்டர் வான் படையில் வேலை வாய்ப்புகள்

 O/L  தகமையுடன் அரச வேலைவாய்பு ௨டன் வின்னப்பியுங்கள்


விமானப்படையில் தொண்டர் வான் படையில் வேலை வாய்ப்புகள் 


விண்ணப்பப் முடிவுத் திகதி -18.01.2021


1. கணனி தொழில்நுட்பவியலாளர்(ஆண்)

(O/L பரீட்சையில் இரண்டுக்கு மேற்படாத அமர்வுகளில் 6 பாடங்களில் சித்தி


கணணி தொடர்பான பயிற்சிநெறி பூர்த்தி செய்திருத்தல் மற்றும் அனுபவம் கானப்படல் சிறந்தது.)


2.ஒப்பனையாளர்(beautician)(ஆண் பெண் இருபாலாரும் இப் பதவிக்கு  விண்ணப்பிக்கலாம்)

(O/L பரீட்சையில் இரண்டுக்கு மேற்படாத அமர்வுகளில் 6 பாடங்களில் சித்தி


 Art கலையில் Nvq level பூர்த்தி செய்திருத்தல் மற்றும் 1 வருட அனுபவம்)


 *சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள்* 


✅41690 ரூபாய் சம்பளம் வழங்கப்படும்

✅உணவு தங்குமிட வசதி வழங்கப்படும்

✅ஆயுள் காப்புறுதி வழங்கப்படும்

✅வைத்திய மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் வழங்கப்படும்

✅விவாகமாணவர் எனில் 23 ஆயிரம் ரூபாய்க்கான வீடு ,உணவு கூலி கொடுப்பனவு வழங்கப்படும்

✅தேசிய மற்றும் சர்வதேச பயிற்சி வழங்கப்படும்

✅பதவி உயர்வு சம்பள அதிகரிப்பு வழங்கப்படும்


*இப் பதவிக்கான பொதுவான தகைமைகள்* 


1.ஆண் வயது 18 தொடக்கம் 28 ௨ட்பட்டு இருத்தல்

2.பெண் வயது 18 தொடக்கம் 26 ௨ட்பட்டு இருத்தல்


1.ஆண் ஐந்தடி நான்கு அங்குலத்துக்கு மேற்பட்ட உயரம்

(உடற்பருமன் கட்டி 17 தொடக்கம் 26 வரை) கொன்டிருத்தல்


2.பெண் ஐந்தடி மூன்றங்குல உயரம்

(உடற்பருமன் கட்டி 17 தொடக்கம் 25 வரை) கொன்டிருத்தல்


முழுவிபரம் மற்றும் விண்ணப்பப்படிவத்தை PDFவடிவில் இலகுவில் DOWNLOAD செய்து கொள்ளவும் கீழ் உள்ளவற்றை தொடவும்.*👇🏻


வின்பத்தின் முழு விபரத்தினை download செய்ய இதை தொடவும்.

வின்னப்பதினை download செய்திட கீழ் உள்ளவற்றை தொடவும்.*👇🏻

வின்னப்பதினை Download செய்திட 

#யாரோ ஒருவர் பயன் பெறலாம் நீங்கள் share செய்வதன் மூலம்..

#எமது வாட்ஸ்அப் குழுமத்தில் இணைந்து கொள்ள இங்கு கிளிக் செய்க 

group 03

https://chat.whatsapp.com/GLDF5S56YeSBIphZ8ebKbz

group 04

https://chat.whatsapp.com/IrxxrfVZVlXFhNTleU3Nc7


#எமது Telegram குழுமத்தில் இணைந்து கொள்ள இங்கு கிளிக் செய்க 

https://t.me/cristalcoders






விமானப்படையில் தொண்டர் வான் படையில் வேலை வாய்ப்புகள் விமானப்படையில் தொண்டர் வான் படையில் வேலை வாய்ப்புகள் Reviewed by சாணக்கியன் on 12:37 AM Rating: 5

1 comment:

Powered by Blogger.