Covid-19 நிலைமையில் சுகாதார மற்றும் பாதுகாப்பாக முறையில் பாடசாலைகளை ஆரம்பிப் பதற்கான விரிவான அறிவுரைகள்
Covid-19 நிலைமையில் சுகாதார மற்றும் பாதுகாப்பாக முறையில் பாடசாலைகளை ஆரம்பிப் பதற்கான விரிவான அறிவுரைகள்
நாட்டின் ௭திர்காலம் பிள்ளைகளே ஆவர். அவர்களுடைய கல்வி நடவடிக்கைகள் பாதிப்படைவதால் வகையில் இந்த நாட்டின் அபிவிருத்தி வருடக்கணக்காகப் பின்தங்கிவிடும். ஆகவே Covid -19 நோயைக் கட்டுப்படுத்தி பிள்ளைகளைப்
பாதுகாத்து புதிய இயல்புநிலையின் கீழ் பாடசாலைகளை சுகாதாரப் பாதுகாப்பு அறிவுறுத்தலுக்கு ஏற்ப ஆரம்பிக்க வேன்டும்
.
இதற்காக மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்துப் பிரதேசங்களிலும் பாடசாலைகளை 2021 ஜனவரி மாதம் 11 ஆம் திகதி
ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளில் கல்விச் செயற்பாடுகளை நடாத்திச் செல்லும்போது கடைப்பிடிக்க வேண்டிய
சுகாதார வழிமுறைகள் தொடர்பாகக் கீழ்க்காணும் அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.
முழு விபரத்தையும் பார்வையிட கிழ் ௨ள்ள link கிழிக் செய்க
Covid-19 நிலைமையில் சுகாதார மற்றும் பாதுகாப்பாக முறையில் பாடசாலைகளை ஆரம்பிப் பதற்கான விரிவான அறிவுரைகள்
Reviewed by சாணக்கியன்
on
8:58 PM
Rating:
No comments: