இலங்கை சமூகசேவை உத்தியோகத்தர் தரம்-II இற்கு

 *போட்டிப்பரீட்சை அறிவித்தல்!*

கிழக்கு மாகாணத்துக்குரியது போட்டி பரீட்சை


கிழக்கு மாகாண பொதுச் சேவையின்


இலங்கை சமூகசேவை உத்தியோகத்தர் தரம்-II இற்கு மாகாண ரீதியானபுள்ளிகளின் முன்னுரிமை

*வரிசை அடிப்படையில் ஆட்சேர்ப்பு* *செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சை – 2021* க்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.


*இப் பதவிக்கான கல்வித் தகைமைகள் :*


1. இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தினால் வழங்கப்பட்ட சமூகவியல் அல்லது உளவியல் அல்லது சமூக சேவை ஆகிய துறைகளில் பட்டம் ஒன்றை பெற்றிருத்தல் கொன்டிருத்தல் வேண்டும்.


*அத்துடன்*


2 O/L And A/L பரீட்சையில் (சாதாரண பொதுப்பரீட்சை தவிர்ந்த)

அனைத்துப் பாடங்களிலும் ஒரே அமர்வில் சித்தி பெற்றிருத்டதல் வேண்டும். (பழைய பாடத்திட்டத்தின் கீழ் ஒரே அமர்வில் மூன்று (03) பாடங்களில் சித்தியடைந்திருத்தல்

போதுமானது.)


*#வயதெல்லை : 21-35* ௨ட்பட்டு இருத்தல்


*#போட்டிப்பரீட்சைகள் விபரம்*

✅ பொது விவேகம்

✅ பொது அறிவு

✅ கட்டுரையும் சாராம்சம் எழுதுதல்


*#இப் பரீட்சைக்கட்டணம் ரூபா. 500/-*


இப் பதவிக்கான விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரிக்கு


செயலாளர்,
மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு,
கிழக்கு மாகாணம்
198, உட்துறைமுக வீதி,
திருகோணமலை

*முக்கிய குறிப்பு -* விண்ணப்பங்கள் அனுப்புகின்ற கடித 

 இடது பக்கமேல் மூலையில் பரீட்சைக் குறியீட்டு இலக்கம் EX/Rec/21/01 என்பதை குறிப்பிடுவதோடு கட்டாயம் அத்துடன் சமூக சேவை*

உத்தியோகத்தர் தரம் II பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான* *திறந்த போட்டிப்பரீட்சை –* *2021”* என குறிப்பிட்டு அனுப்புதல் வேண்டும்

முழுவிபரம் மற்றும் விண்ணப்பப்படிவத்தை PDFவடிவில் இலகுவில் DOWNLOAD செய்து கொள்ளவும் கீழ் உள்ளவற்றை தொடவும்.*👇🏻


வின்பத்தின் முழு விபரத்தினை download செய்ய இதை தொடவும்.


#யாரோ ஒருவர் பயன் பெறலாம் நீங்கள் share செய்வதன் மூலம்..

#எமது வாட்ஸ்அப் குழுமத்தில் இணைந்து கொள்ள இங்கு கிளிக் செய்க 

group 05

https://chat.whatsapp.com/CS2KmrWqgwtKNdIamjoXPE

#எமது Telegram குழுமத்தில் இணைந்து கொள்ள இங்கு கிளிக் செய்க 

https://t.me/cristalcoders



இலங்கை சமூகசேவை உத்தியோகத்தர் தரம்-II இற்கு இலங்கை சமூகசேவை உத்தியோகத்தர் தரம்-II இற்கு Reviewed by சாணக்கியன் on 4:17 AM Rating: 5

No comments:

Powered by Blogger.