புலமைப்பரிசில் அறிவித்தல்
புலமைப்பரிசில் அறிவித்தல்
இலங்கை பைத்துல்மால் நிதியத்தினால் 2021ம் ஆண்டிற்கான G.C.E. உயர் தர மாணவர்களுக்கான பரிசில்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன
விண்னப்பதினை விண்னப்பிக்க தகைமைகள்
1. வறிய முஸ்லிம் குடும்பத்தை சேர்ந்த மற்றும் ஸகாத் பெற தகுதியுள்ள மாணவர்கள் மட்டும்
2. ஆகஸ்ட் 2019ல் சாதாரண தரப்பரீட்சையில் தோற்றி குறைந்தது 20 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்தவர்கள் *(புள்ளிகள் விபரம் A-04 புள்ளிகள், B-03 புள்ளிகள், C-02 புள்ளிகள், S-01 புள்ளி,)*
விண்ணப்பங்களைப் கீழ் உள்ள முறைகளில் மாத்திரம் பெற்றுக்கொள்ள பெற்றுக்கொள்ள முடியூம்
1. கொழும்பில் அமைந்துள்ள ௭ங்களுடைய காரியாலயங்களில் விண்ணப்பத்தை நேரடியாக பெற்றுக் கொள்ளலாம்.
அல்லது
2. ௨ங்களுடைய நிரந்நர முகவரியுடன் முத்திரை ஒட்டப்பட்ட நீண்ட கடித உறை அனுப்பி தபால் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
மேல் கூறப்பட்ட முறைகளில் மாத்திரமே விண்ணப்பங்களைப்பெற்று வின்னப்பிக்க முடியும். வேறு எந்த நிருவனங்களினால் வழங்கப்படும் விண்ணப்பம் மூலமாக பெற்று அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்பதை கருத்திற் கொள்ளுங்கள்
விண்ணப்ப முடிவுத்திகதி 31.01.2021
#யாரோ ஒருவர் பயன் பெறலாம் நீங்கள் share செய்வதன் மூலம்..
#எமது வாட்ஸ்அப் குழுமத்தில் இணைந்து கொள்ள இங்கு கிளிக் செய்க
group 01
https://chat.whatsapp.com/K8UxezawEQg6W5tflCMKMu
group 02
https://chat.whatsapp.com/GLi30LDdgabHMUYu0tQQQo
group 03
https://chat.whatsapp.com/GLDF5S56YeSBIphZ8ebKbz
#எமது Telegram குழுமத்தில் இணைந்து கொள்ள இங்கு கிளிக் செய்க
https://t.me/cristalcoders
No comments: