கமத்தொழில் ஆய்வு கொள்கை சபையில் ௨ள்ள வெற்றிடங்களுக்கு
அரச பதவி வெற்றிடங்கள்
கமத்தொழில் ஆய்வு கொள்கை சபையில் ௨ள்ள வெற்றிடங்களுக்கு
விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
1. முகாமைத்துவ உதவியாளர் - Management Assistant (Non-Technical)*
( 02 வெற்றிடங்கள்)
தகைமைகள்
👉 சிங்களம்/தழிழ், ஆங்கிலம், கணிதம் உட்பட 4 பாடங்களில் C சித்தியுடன் 6 பாடங்களில் சித்தி
👉 உயர்தரத்தில் 3 பாடங்களிலும் சித்தி
2. முகாமைத்துவ உதவியாளர் - Management Assistant (Technical)*
( 04 வெற்றிடங்கள்)
இப் பதவிக்காான தகைமைகள்
👉 சிங்களம்/தழிழ், விஞ்ஞானம், கணிதம் உட்பட 4 பாடங்களில் C சித்தியுடன் 6 பாடங்களில் சித்தி
👉 உயர்தரத்தில் 3 பாடங்களிலும் சித்தி
👉 உரிய துறையில் NVQ Level 5 தகைமை பெற்றிருத்தல்
03. நிருவாக அலுவலர் - Administrative Officer
(1 வெற்றிடம்)
தகைமை - அங்கீகரிக்கப்பட்ட பட்டம் பெற்றிருத்தல்
04. நூலகர் - Librarian
(1 வெற்றிடம்)
தகைமை- அங்கீகரிக்கப்பட்ட பட்டம் பெற்றிருத்தல்
05. கணக்காளர் - Accountant
(1 வெற்றிடம்)
தகைமை- அங்கீகரிக்கப்பட்ட பட்டம் பெற்றிருத்தல்
06. ஆராய்ச்சி அலுவலர் - Research Officer
(1 வெற்றிடம்)
தகைமை - அங்கீகரிக்கப்பட்ட பட்டம் பெற்றிருத்தல்
07. சிரேஷ்ட விஞ்ஞானி - Senior Scientist
(1 வெற்றிடம்)
தகைமை - அங்கீகரிக்கப்பட்ட பட்டம் பெற்றிருத்தல்
08. பிரதிப் பணிப்பாளர் - Deputy Director
(1 வெற்றிடம்)
தகைமை - அங்கீகரிக்கப்பட்ட பட்டம் பெற்றிருத்தல்
முடிவுத்திகதி - 14.01.2021
முழுவிபரம் மற்றும் விண்ணப்பப்படிவத்தை PDFவடிவில் இலகுவில் DOWNLOAD செய்து கொள்ளவும் கீழ் உள்ளவற்றை தொடவும்.*👇🏻
வின்பத்தின் முழு விபரத்தினை download செய்ய இதை தொடவும்.
வின்னப்பதினை download செய்திட கீழ் உள்ளவற்றை தொடவும்.*👇🏻
✅ நீங்கள் விண்ணப்பிக்கும் பதவி DEGREE தகைமையுடையது என்றால் DOWNLOAD APPLICATION Click here
✅ நீங்கள் விண்ணப்பிக்கும் பதவி A/L தகமையுடையது என்றால் DOWNLOAD APPLICATION Click here
✅ நீங்கள் விண்ணப்பிக்கும் பதவி O/L தகமையுடையது என்றால் DOWNLOAD APPLICATION Click here
#யாரோ ஒருவர் பயன் பெறலாம் நீங்கள் share செய்வதன் மூலம்..
#எமது வாட்ஸ்அப் குழுமத்தில் இணைந்து கொள்ள இங்கு கிளிக் செய்க
group 01
https://chat.whatsapp.com/K8UxezawEQg6W5tflCMKMu
group 02
https://chat.whatsapp.com/GLi30LDdgabHMUYu0tQQQo
group 03
https://chat.whatsapp.com/GLDF5S56YeSBIphZ8ebKbz
#எமது Telegram குழுமத்தில் இணைந்து கொள்ள இங்கு கிளிக் செய்க
https://t.me/cristalcoders
No comments: