வடக்கு மாகாணத்தில் வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரச சபையின் கீழ் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு
போட்டிப்பரீட்சை அறிவித்தல்
*உயர் தர (A/L)தகைமையுடையவரின் ௨டன் விண்னப்பியுங்கள்,*
வடக்கு மாகாணத்தில் வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரச சபையின் கீழ் பின்வரும் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சை-2021 க்கு விண்ணப்பங்கள் இலங்கை பிரஜைகளிடம் கோரப்பட்டுள்ளன.
இப் போட்டி பரீட்சைக்காாாாான விண்ணப்ப படிவம் PDF பதிவில் இணைக்கப்பட்டுள்ளது
பின்வரும் பதவிகள் விண்ணப்பம் கோரப்பட்டுள்ள
1.பேரூந்து நிலைய பொறுப்பதிகாரி- 06 வெற்றிடங்கள்
2. திடீர் பரிசோதனை உத்தியோகத்தர் - 10 வெற்றிடங்கள்
3. முகாமைத்துவ உதவியாளர் 05 வெற்றிடங்கள்
இப் பதவிக்காான கல்வித் தகைமைகள்
1. O/L பரீட்சையில் தமிழ் / சிங்களம், கணிதம் மற்றும் ஆங்கிலம் உட்பட நான்கு (04) பாடங்களில் திறமைச் சித்தியுடன் ஒரே அமர்வில் ஆறு பாடங்களில் (06) சித்தியடைந்திருத்தல்.
அத்துடன்
02. A/L (உயர் தரப்) பரீட்சையில் சாதாரண பொதுப் பரீட்சை மற்றும் பொது ஆங்கிலம் தவிர்ந்த ஏனைய அனைத்துப் பாடங்களிலும் ஒரே அமர்வில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
*பரீட்சைக் கட்டணம் - 500 ரூபாய்கள்*
விண்னப்பதினை விண்ணப்பிக்கும் முறை
மேற்குறிய அறிவித்தல் படி இறுதியில் காட்டப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பப் படிவத்திற்கமைவாக A4 அளவிலான தாளில் தயாரித்தல் வேண்டும்.
விண்ணப்பத்தை பூர்த்தி சொய்து 01.02.2021 ஆந் திகதி அல்லது அதற்கு முன்னர் கிடைக்கக் கூடியவாரு அனுப்பி வைக்க வேன்டும்
தலைவர்மேல் முகவரிக்கு பதிவுத்தபாலில் அனுப்பி வைத்தல் வேண்டும். அனுப்பிவைக்கப்படும் கடித உறையின் முக்கியமாாாக*இடதுபக்க மேல் மூலையில் விண்ணப்பிக்கும் பதவியினை” குறிப்பிடப்படல் வேண்டும்
வின்னப்பம் முடிவு திகதி 2021-02-01
*பரீட்சைத் திட்டம்*
✅ மொழித்திறன்
✅ உளச்சார்பும், பொது அறிவும்
✅ கணனிப்பரீட்சை
*இவ் பதவிக்கான அரச வர்தமானி வெளியிடு
#யாரோ ஒருவர் பயன் பெறலாம் நீங்கள் share செய்வதன் மூலம்..
#எமது வாட்ஸ்அப் குழுமத்தில் இணைந்து கொள்ள இங்கு கிளிக் செய்க
group 03
https://chat.whatsapp.com/GLDF5S56YeSBIphZ8ebKbz
#எமது Telegram குழுமத்தில் இணைந்து கொள்ள இங்கு கிளிக் செய்க
https://t.me/cristalcoders
No comments: