இலங்கை சமுதாயஞ்சார் சீர்திருத்த உத்தியோகத்தர் ஆட்சேர்ப்பு செய்தல் போட்டிபரீட்சை - 2020

 போட்டிப்பரீட்சை வின்னப்பம் கோரல்


இலங்கை சமுதாயஞ்சார் சீர்திருத்த உத்தியோகத்தர் ஆட்சேர்ப்பு செய்தல்  போட்டிபரீட்சை - 2020*


இலங்கை சமுதாயஞ்சார் சீர்திருத்த திணைக்களத்தினால் சமுதாயஞ்சார் சீர்திருத்த உத்தியோகத்தர் பதவிக்கு தரம் II  பதவிகளுக்கு வட மத்திய,வட மேல், வட மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள 09 பதவி வெற்றிடங்களுக்காக தகுதியானவர்களை தெரிவு செய்வதற்காக இலங்கை பிரசைகளிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன


கல்வித் தகைமை - பதவிக்கு  (சமூகவியல்/சட்டம்/குற்றவியல்)*  தகுதியான முதுமாானி பட்டமாக இருத்தல் வேன்டும்.


*#வயதெல்லை : 21-35* ௨ட்பட்டு இருத்தல் வேன்டும்.


📅 *#முடிவுத்திகதி 15.01.2021*


*(பதவிக்கான விண்ணப்ப படிவம் பதிவில் இணைக்கப்பட்டுள்ளது)*


முழுவிபரம் மற்றும் விண்ணப்பப்படிவத்தை PDFவடிவில் இலகுவில் DOWNLOAD செய்து கொள்ளவும் கீழ் உள்ளவற்றை தொடவும்.*👇🏻


வின்பத்தின் முழு விபரத்தினை download செய்ய இதை தொடவும்.

வின்னப்பதினை download செய்திட கீழ் உள்ளவற்றை தொடவும்.*👇🏻

வின்னப்பம்

#யாரோ ஒருவர் பயன் பெறலாம் நீங்கள் share செய்வதன் மூலம்..

#எமது வாட்ஸ்அப் குழுமத்தில் இணைந்து கொள்ள இங்கு கிளிக் செய்க 

group 01

https://chat.whatsapp.com/K8UxezawEQg6W5tflCMKMu

group 02

 https://chat.whatsapp.com/GLi30LDdgabHMUYu0tQQQo

group 03

https://chat.whatsapp.com/GLDF5S56YeSBIphZ8ebKbz


#எமது Telegram குழுமத்தில் இணைந்து கொள்ள இங்கு கிளிக் செய்க 

https://t.me/cristalcoders






இலங்கை சமுதாயஞ்சார் சீர்திருத்த உத்தியோகத்தர் ஆட்சேர்ப்பு செய்தல் போட்டிபரீட்சை - 2020 இலங்கை சமுதாயஞ்சார் சீர்திருத்த உத்தியோகத்தர் ஆட்சேர்ப்பு செய்தல்  போட்டிபரீட்சை - 2020 Reviewed by சாணக்கியன் on 5:23 PM Rating: 5

No comments:

Powered by Blogger.