தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சில் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள்
*போட்டிப் பரீட்சை அறிவித்தல்*
*நீங்கள் O/L அல்லது A/L அல்லது DEGREE ஏதேனும் ஒன்றில் தகமை உடையவர் ? உடன் விண்ணப்பியுங்கள்.
*Vacancies* | State Ministry of Estate Housing and Community Infrastructure
*தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சில் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் (Civil) ஆட்சேர்ப்பு செய்வதற்காக விண்ணப்பம் கோரப்படுகிறது*
(விண்ணப்ப படிவம் இணைக்கப்பட்டுள்ளது)
*POST: TECHNICAL OFFICER (CIVIL)*
*தகைமைகள்:*
1️⃣ *GCE O/L* - க.பொ.த. (சா.தரப்) பரீட்சையில் சிங்களம் / தமிழ் / ஆங்கில மொழி, விஞ்ஞானம், கணிதம் மற்றும் இன்னுமொரு பாடத்தில் திறமைச் சித்தியுடன் ஒரே அமர்வில் ஆறு (06) பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
2️⃣ *GCE A/L* - க.பொ.த. (உ.தரப்) பரீட்சையில் பௌதிகவியல், இரசாயனவியல், இணைந்த கணிதம், தொழில்நுட்பத்திற்கான விஞ்ஞானம், தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் போன்ற பாடங்கள் 02 சகிதம் கணிதம் அல்லது தொழில்நுட்பவியல் பாடப்பரப்பிற்குரித்தான 03 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் (சாதாரண ஆங்கிலம் மற்றும் பொதுப் பரீட்சை தவிர)
3️⃣ *தொழில்சார் தகைமை* - உரிய கற்கை நெறிகளை பூர்த்தி செய்திருத்தல்(விபரம் பதிவில்)
*Closing Date: 2021-01-15*
முழுவிபரம் மற்றும் விண்ணப்பப்படிவத்தை PDFவடிவில் இலகுவில் DOWNLOAD செய்து கொள்ளவும் கீழ் உள்ளவற்றை தொடவும்.*👇🏻
வின்பத்தின் முழு விபரத்தினை download செய்ய இதை தொடவும்.
வின்னப்பதினை download செய்திட கீழ் உள்ளவற்றை தொடவும்.*👇🏻
வின்னபத்தினை download செய்ய இதை தொடவும்.
வின்னப்பதினை விண்ணப்பிக்கும் முறை
கிராம சேவகரினால் சான்றுப்படுத்தப்பட்ட விண்ணப்பங்களோடு, சான்றிதழ்களின் பிரதிகள் இணைத்து பதிவுத் தபாலில் அனுப்புதல் வேண்டும்.
விண்ணப்பங்களில் வரும் கடித உறையின் இடதுபக்க மேல் மூலையில் விண்ணப்பிக்கும் பதவியின் பெயரைக் குறிப்பிடுதல் வேண்டும்
விண்ணப்பங்களைஅனுப்ப வேண்டிய முகவரி:
Secretary,
State Ministry of Estate Housing and Community Infrastructure,
No. 45, St. Michael’s Road, Colombo 03
#யாரோ ஒருவர் பயன் பெறலாம் நீங்கள் share செய்வதன் மூலம்..
#எமது வாட்ஸ்அப் குழுமத்தில் இணைந்து கொள்ள இங்கு கிளிக் செய்க
group 01
https://chat.whatsapp.com/K8UxezawEQg6W5tflCMKMu
group 02
https://chat.whatsapp.com/GLi30LDdgabHMUYu0tQQQo
No comments: