இலங்கை பதிவாளர் நாயம் திணைக்களத்தில் வெற்றிடமாகவுள்ள 350 பதிவாளர் வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன
*#சாதாரண தர தகைமையுடன்*
*விண்ணப்ப முடிவுத்திகதி 15.01.2021 வரை நீடிக்கப்பட்டுள்ளது*
*இலங்கை பதிவாளர் நாயம் திணைக்களத்தில் வெற்றிடமாகவுள்ள 350 பதிவாளர் வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.*
(விண்ணப்ப படிவம் PDF பதிவில் இணைக்கப்பட்டுள்ளது)
வின்னப்பதினை பதிவிரக்கம் செய்ய கிழிக்"செய்க
விண்ணப்பங்களைஅனுப்ப வேண்டிய முகவரி:
Registrar General's Department
234/A3,
Denzil Kobbekaduwa Mawatha,
Battaramulla,
Sri Lanka.
*பதவிகள் விபரம்*
*1. பிறப்பு பதிவாளர்கள்*
*2. இறப்பு பதிவாளர்கள்*
*3. முஸ்லிம் விவாக பதிவாளர்கள்*
*தகைமைகள்*
1️⃣ விண்ணப்பிக்கும் பிரதேசத்தைச் சேர்ந்தவராக இருந்தல்
2️⃣ விண்ணப்ப முடிவுத்திகதியன்று வயதெல்லை 30க்கும் 50க்கும் இடையிலிருந்தல்
3️⃣ சாதாரண தரத்தில் 6 பாடங்களில் சித்தி
4️⃣ ஆண்/பெண் இருபாலரும் விண்ணப்பிக்க முடியும்.
5️⃣ விவாக பதிவாளர் பதவிக்கு விண்ணப்பிப்பவர் திருமணம் முடித்திருத்தல் கட்டாயம்.
இதற்காக தேவையான விண்ணப்பங்கள் மற்றும் கிராம பட்டியல்கள்/ கிராம அலுவலர் பிரிவுகள் உள்ளடங்கிய ‘இணைப்பு போன்றவற்றை
1. மாவட்டத்தின் மாவட்டச் செயலாளர் (அரசாங்க அதிபர்) அலுவலகத்தில் மற்றும்
2. உரிய காணி மற்றும் மாவட்டப் பதிவகத்தில் அல்லது
3. பிரதேச செயலகத்தில் பெற்றுக்கொள்ள இயலும்.
*விண்ணப்பம் பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் வெப்தளத்திலும் (www.rgd.gov.lk) பெற்றுக்கொள்ள இயலும்*
முழுவிபரம் மற்றும் விண்ணப்பப்படிவத்தை PDFவடிவில் இலகுவில் DOWNLOAD செய்து கொள்ளவும் கீழ் உள்ளவற்றை தொடவும்.*👇🏻
👉🏻 இலங்கை வர்த்தமானி அறிவித்தல்
👉🏻 இலங்கை முஸ்லிம் விவாக பதிவாளர்
👉🏻 இலங்கை பிறப்பு/இறப்பு பதிவாளர்
✅ *முடிவுத்திகதி - 15.01.2021*
# யாரோ ஒருவர் பயன் பெறலாம் நீங்கள் share செய்வதன் மூலம்..
#எமது வாட்ஸ்அப் குழுமத்தில் இணைந்து கொள்ள இங்கு கிளிக் செய்க
group 01
https://chat.whatsapp.com/K8UxezawEQg6W5tflCMKMu
group 02
https://chat.whatsapp.com/GLi30LDdgabHMUYu0tQQQo
#எமது Telegram குழுமத்தில் இணைந்து கொள்ள இங்கு கிளிக் செய்க
https://t.me/cristalcoders
No comments: